J.A. George / 2021 ஜனவரி 20 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.
நேற்றைய தினம் (19) இரண்டு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணைகளை தொடர்ந்து இந்த விசாரணை நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து, ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
20 minute ago
25 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
1 hours ago
2 hours ago