2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்

Editorial   / 2020 செப்டெம்பர் 26 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த  இரு வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் இருந்து கனரக வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றி வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள​தோடு, வாகனத்தின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--