2020 ஜூலை 15, புதன்கிழமை

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் சஜித்துக்கு ஆதரவு

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும், ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (15) பிற்பகல்  கொழும்பில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இணைந்துகொள்ளவுள்ளவர்கள் தொடர்பான தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X