Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - தங்கொட்டுவை வாராந்தச் சந்தையில், அனைத்தின மக்களும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமென்றும் அதற்கு அனுமதி வழங்குமாறும், மாரவில நீதவான் நீதிமன்றம், இன்று (28) உத்தரவு பிறப்பித்தது.
தங்கொட்டுவை வாராந்தச் சந்தையில், முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென, பிரதேச சபைத் தவிசாளரால் விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இது குறித்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
10 minute ago
32 minute ago
35 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
35 minute ago
37 minute ago