2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சரத் வீரசேகரவுக்கு புதிய அமைச்சு

R.Maheshwary   / 2020 நவம்பர் 26 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கவுள்ளாரென, அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சரத் வீரசேகர அமைச்சராக பதவியேற்றதன் பின்னர், காலை 11 மணிக்கு கங்காராம விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .