Editorial / 2020 ஜூன் 29 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி தொடக்கம் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என, சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
31 minute ago
34 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
40 minute ago
51 minute ago