2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

‘சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள் இல்லை’

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் தமிழ்த் தலைமைகள், தற்போது இங்கு இல்​லை என, மட்டக்களப்பு மங்களராய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட் அம்பிட்டியே சுமனரத்ன தேரர், இன்று (29) தெரிவித்தார்.

மேலும் “நாட்டில், யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க, தமிழ்த் ​தலைமைகள் முன்வருவதில்​லை எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .