Yuganthini / 2017 ஜூலை 04 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபிய இளவரசர் அல்வலீட் பின் தலால் பின் அப்துல்அஸிஸ் அல்சௌட், இன்று (4) காலை விசேட விமானம் ஒன்றின் ஊடாக, இலங்கைக்கு வந்தார்.
இதன்போது இவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோரைச் சந்தித்ததுடன், நாடாளுமன்ற வளாகத்துக்கும் சென்றார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago