2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

R.Maheshwary   / 2020 நவம்பர் 30 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று இரவு மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நீதியமைச்சர்,  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க ,முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் அமைச்சின் செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .