Editorial / 2017 நவம்பர் 23 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜமைக்கா,கிறீஸ் ஆகிய நாடுகளுடன் இலங்கை புதிய விமான பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதுடன்,இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசு அவதானம் செலுத்தி வருகின்றது.
குறித்த இரண்டு நாடுகளுடனும் வெவ்வேறு ரீதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்குடன் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள இந்த விடயத்தில் கைச்சாத்திடுவதற்கு,விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026