Yuganthini / 2017 ஜூன் 12 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா திபான்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கான தினமாக, ஜூலை மாதம் 18,19,20ஆம் திகதிகளை, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (12) நிர்ணயித்தது.
உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.
ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கோரப்பட்ட போதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணைக்கான தினங்களாக, ஜூலை மாதம் 18,19,20ஆம் திகதிகளை குறித்தது.
5 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
05 Mar 2026