2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

ட்ரோன் தடை நீக்கம்

Editorial   / 2020 ஜனவரி 17 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், ட்ரோன் ​கமெராக்களை பறக்கவிடுவதற்கு விடுக்கப்பட்டிருந்த தடையை நீக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, சிவில் விமான சேவைகள் விதிமுறைகளுக்கு அமைய ட்ரோன் கமெராக்களை பயன்படுத்தலாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .