Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் பேஸ்புக் கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு வழங்குமாறு பேஸ்புக் தலைமை நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
3 minute ago
18 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
30 minute ago
37 minute ago