2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

திங்கள் முதல் வழமைக்குத் திரும்பும்

Nirosh   / 2020 நவம்பர் 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை (30) முதல் நாடு முழுவதிலும் பஸ் சேவைகள் வழமைக்குத் திரும்புமென இலங்கைப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை போதாமைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக 
இ.போ.சாவின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .