2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாட்டேன்

S. Shivany   / 2021 மார்ச் 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு முன்னர், கொரோனா தொற்றினாலும் பரவாயில்லை தான் ஒருபோதும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளப் போவதில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஒழுங்கற்ற முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகூட இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X