2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

தப்பி ஓடிய இளைஞன் கைது

J.A. George   / 2021 ஜனவரி 22 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று(22) காலை தப்பி ஓடிய இளைஞனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க வலங்கொடவில் உள்ள தற்காலிக தங்குமிடத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு தப்பி ஓடியவர் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த இளைஞன் கட்டுநாயக்க 18வது கட்டை பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .