2026 ஜனவரி 24, சனிக்கிழமை

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-சுர்ஜித்சிங் பர்னாலா

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கு மென்மேலும் உதவியளிக்கும் என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று கோலாகலமாக ஆரம்பமான உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கம்பராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியன தமிழ் மொழியின் ஆபரணங்கள் எனவும் தமிழக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வது  மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனவும் மேலும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X