Editorial / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை, அரசியலமைப்பு சபை இன்று (15) வழங்கியுள்ளது.
நாளை (16) முதல் தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக அவர் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறித்த பதவியில் தற்காலிகமாக பணியாற்றியதுடன், தேசிய தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
23 Dec 2025