Editorial / 2020 ஜூன் 30 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (30) காலை விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானம் இதன் எட்டப்பட இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.
28 minute ago
3 hours ago
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
12 Mar 2026