J.A. George / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோயியயல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இன்று மொத்தமாக 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் 27 ஆயிரத்து 228 பேருக்குகொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக தொற்று நோயியயல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 90ஆக உயர்வடைந்துள்ளதுடன், தற்போது 7ஆயிரத்து 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
22 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
1 hours ago