Shanmugan Murugavel / 2026 மார்ச் 13 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் எரிபொருள் மீள்நிரப்பு விமானமொன்று வியாழக்கிழமை (12) வீழ்ந்துள்ளது.
இன்னொரு விமானமும் சம்பந்தப்பட்ட இச்சம்பவமானது தாக்குதலால் இடம்பெறவில்லை என ஐ. அமெரிக்க மத்திய கட்டளை மய்யம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது விமானமானது பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது.
வீழ்ந்த விமானத்தில் ஆறு படையினர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விமானம் வீழ்ந்ததுக்கு ஈராக்கிலுள்ள ஈரானினிய ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டணி உரிமை கோரியுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago