2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

தொழில் திணைக்கள ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் திணைக்களத்தின் பொதுச் செயலாளர் அலுவலக கட்டடத்தின் நுழைவாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நால்வருக்கும் அமைச்சின் சாரதியொருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் புனானை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டத்தில் சிற்றுண்டிச்சாலையில் நடத்துபவர், பேலியாகொட மீன் சந்தைக்குச் சென்று வந்துள்ள நிலையிலேயே, அக்கட்டடத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .