2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Kamal   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் நேற்று (08) இரவு நடந்த துப்பாக்கசூட்டில் காயமடைந்து கொ​ழுப்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

எவ்வாறாயினும் துப்பாக்கிசூட்டை நடத்திய  நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை தேடி நேற்றிரவு விஷேட தேடுதல்களும் முன்னெடுக்கப்பட்டதென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .