2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகார சபை தலைவராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்றுமுன் தகவல் கிடைத்தது. 

அனர்த்த முகாமைத்துவ சேவைகள் விவகார முன்னாள் அமைச்சரான அமீர் அலி, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையிலேயே மேற்படி அதிகார சபையின் தலைவர் நியமனம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • xlntgson Wednesday, 30 June 2010 10:08 PM

    கண்ணீர் விட்டது காரியத்தோடுதான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X