Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், பக்கசார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரின் கையெழுத்துடன், பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்னவுக்கு கடிதம் மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
7 minute ago
15 minute ago
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
23 minute ago
39 minute ago