Editorial / 2020 நவம்பர் 21 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டம் (பட்ஜெட்) 11 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
2020 வருடத்துக்கான பதியத்தலாவ பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டமே இவ்வாறு தோல்வியடைந்துள்ளது.
22 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பிரதேச சபை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது.
வாக்கெடுப்பில் 11 பேர், பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், அந்த பிரதேச சபைக்கான பட்ஜெட் தோல்வியடைந்துள்ளது,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .