J.A. George / 2020 ஜூலை 15 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, முன்னதாக கடற்படையின் பிரதானியாக கடமை வகித்திருந்தார்.
இவர், 1985ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துகொண்டவராவார்.
இதேவேளை, இதுவரை கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் பியால் டி சில்வா, இன்று (15) ஓய்வுபெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை கடற்படையின் புதிய ஊடகப்பேச்சாளராக கெப்டன் இந்திக டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
25 Oct 2025