ஆர்.மகேஸ்வரி / 2018 ஜனவரி 21 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தனது கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாழிட வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தான் கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதத்தை ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு விரைவில் அனுப்பவுள்ளதாகவும் ஊவா மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
13 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
2 hours ago