2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

பிரபல வங்கியின் ரத்கம கிளைக்கு பூட்டு

J.A. George   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்கம நகரில் உள்ள பிரபல வங்கியொன்றின் கிளையொன்றின் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த வங்கிக்கிளை இன்று(04) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் ஊழியருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்று வெளியான முடிவுகள் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஊழியருக்கு இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .