2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பலஸ்தீன நிவாரண கப்பல் மீது தாக்குதல்; நாடாளுமன்றத்தில் விவாதம்-அஸ்வர்

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனர்களுக்கான உதவிப் பொருள்களுடன் சென்ற நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை உலகில் இலங்கை நாடாளுமன்றம் மாத்திரமே விவாதிக்கின்றதென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

காசாவில் பட்டினியால் வாடும் பலஸ்தீனர்களுக்கான உதவிப் பொருள்களுடன்   சென்ற நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயலெனவும்  ஏ.எச்.எம்.அஸ்வர் குறிப்பிட்டார்.

  Comments - 0

  • koneswaransaro Friday, 11 June 2010 09:41 PM

    கடந்த ஆண்டு வன்னித் தமிழர்களுக்கு உணவு மறுக்கப் பட்டபோதும் உயிர்வாழ்க்கை மறுக்கப் பட்டபோதும் அஸ்வர் அய்யா என்ன செய்து கொண்டிருந்தார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X