Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளான மரியம் ஆகியோரை, இஸ்லாமாபாத் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறைத் தண்டனைக்கான உத்தரவை எதிர்த்து நவாஸ் மற்றும் மரியம் ஆகியோர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து, இஸ்லாமாபாத் நீதிமன்றம் இன்று (19) தனது இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026