2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

பிரதமர் - புதிய பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

J.A. George   / 2020 நவம்பர் 30 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பொலிஸ்மா அதிபர்  சீ.டி. விக்ரமரத்ன,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (30) சந்தித்துள்ளார்.

கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் புதிய பொலிஸ்மா அதிபரின் உத்தியோகப்பூர்வ சந்திப்பாக இது அமைந்துள்ளது.

19 மாதங்களாக பதில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய சீ.டி. விக்ரமரத்ன, பொலிஸ்மா அதிபராக கடந்த 27ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .