Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் 05 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3021ஆக அதிகரித்துள்ளது.
வெலிகந்த வைத்தியசாலையில் 04 பேரும் ஐ.டி.எச்-இல் ஒருவரும் இவ்வாறு குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் 24 மணித்தியாலங்களில் 08 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து, தொற்றாளர் எண்ணிக்கை 3271ஆக உயர்வடைந்துள்ளது.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026