Editorial / 2019 மே 13 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புர்கா மற்றும் ஹபாயா அணிந்து அலுவலகத்தில் கடமையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (13) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக, அலுவலக சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
55 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
56 minute ago