2020 மார்ச் 30, திங்கட்கிழமை

பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம் சுற்றிவளைப்பு

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தளம் ஊடாக, பொருள்களை கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த கொழும்பின் பிரபல தனியார் வர்த்தக நிலையமொன்று, இன்று பகல் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 100 ரூபாய்க்கு விலை குறைப்பு செய்யப்பட்ட செமன் டின்னை 550 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 500 ரூபாய்க்கும் பருப்பு 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதென நுகர்​வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .