2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பிள்ளைகளின் தந்தை மரணம்

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திக்வெல்ல- வெலிஹிட்டிய பிரதேசத்தில் நேற்று (14) மாலை மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவரது வீட்டு எல்லையில் காணப்பட்ட 14 அடி உயரமான மண்மேடு சரிவைதைத் தடுப்பதற்காக, கொன்க்றீட் மதில் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே, இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .