2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

மாணவர்கள், ஆசிரியர்களின் கவனத்துக்கு

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் மாவட்டங்கள், மாகாணங்களுக்கு இடையிலான தங்களது பிரயாணங்களை  மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு, கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்தில் பாடசாலைகள் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்கள் தமக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வகுப்புக்களில் கலந்துகொண்டு, கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .