2020 ஜூலை 11, சனிக்கிழமை

மதுபானசாலைகளுக்கு ஒரு வாரத்துக்குப் பூட்டு

Editorial   / 2019 ஜூன் 12 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசோன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல மதுபானசாலைகளையும் நாளை (13) முதல், ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் அம்மாவட்டத்திலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படுமென திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .