2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண கல்வியமைச்சர் கைது

A.Kanagaraj   / 2017 டிசெம்பர் 11 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மத்திய மாகாண கல்வியமைச்சர் ராமேஷ்வரன், அம்பேகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வௌ்ளையன் தினேஷ் உட்பட, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இந்த நால்வரையும், ஹட்டன் நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X