2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மிருக வதையைக் கட்டுப்படுத்த விரைவில் சட்டம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிருக வதையைக் கட்டுப்படுத்த, கட்டளைச் சட்டங்களை விரைவில் திருத்தவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசிங்க நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தர்.

காட்டு யானைகளை ஒழுங்குபடுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய, வனஜீவராசிகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட் டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .