Editorial / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தான் போட்டியிட உள்ளதாக முன்வைக்கப்படும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்டே தனது சகோதரர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாமல் போயுள்ளமை வருத்தத்துக்குரியதென தெரிவித்துள்ள அவர், அதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026