J.A. George / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 257 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17ஆயிரத்து 817ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 6ஆயிரத்து 52 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
நாட்டில் தற்போது, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 23 987ஆக காணப்படுகின்றது.
16 minute ago
31 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
41 minute ago