2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை

J.A. George   / 2020 நவம்பர் 30 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற பதற்றமான நிலைமை தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, முழுமையான குற்றவியல் விசாரணையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான விசேட குழுவினர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .