2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் சாரதி கைது

Editorial   / 2017 ஜூன் 13 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ​மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய கெப்டன் திஸ்ஸ பொலிஸ் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரால், ​இன்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான பண பரிமாற்றல் நடவடிக்கையை முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .