2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

மஹிந்தவுக்கு எதிராக 2 வது வெற்றி

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, சபையில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இரண்டாவது தடவையாக வெற்றிக்கொண்டுள்ளோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் பின்னர், அங்கிருந்த வெ ளியேறிய அவர், ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .