Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 03, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 28 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 213 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் முன்னர் அடையாளங்காணப்பட்ட பேலியகொட கொத்தணி தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர்.
அந்தவகையில், இன்று மொத்தமாக 487 கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேற்குறித்த தொற்றல்களுடன் மினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் 19,450 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
22 minute ago
1 hours ago