2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவியளிக்கவுள்ளேன் -விவேக் ஒவ்ரோய்

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவியளிக்கவுள்ளதாக தென்னிந்திய நடிகர் விவேக் ஒவ்ரோய் தெரிவித்தார்.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இது தவிர, இலங்கையில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்களுக்கு ஆதரவளிக்கவிருப்பதாகவும் விவேக் ஒவ்ரோய் குறிப்பிட்டார்.

ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இலங்கை வந்துள்ள விவேக் ஒவ்ரோய், பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X