S. Shivany / 2021 மார்ச் 09 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பார்க்கச் சென்றபோது, அவருடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா செல்பி எடுத்தமையாமையால், கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சனை பார்வையிட சென்றபோது, ஹர்சன ராஜகருணாவை அலைபேசியுடன் செல்ல அனுமதித்தமையால், அவரை பணி நீக்கம் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைச்சாலைக்குள் இருந்த எடுத்த 'செல்பியை' ஹர்சன ராஜகருணா சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளமையால் இந்த சிக்கல் உருவானது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago