2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ரயில் பயணிகளுக்கான நிவாரண வேலைத்திட்டம்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன் கூட்டியே ஒதுக்கப்பட்ட ரயில் அனுமதி பயணச் சீட்டுக்களுக்கான,  நிவாரண வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ரயில் பயணச்சீட்டின் பெறுமதிக்கான பணத்தையோ அல்லது இதற்கான மாற்று தினத்தையோ பெறுவதற்கான வாய்ப்பை ரயில் பயணிகளுக்கு ரயில்வே திணைக்களம் வழங்கவுள்ளது.


குறித்த வாய்ப்பானது,கொரோனா தொற்றால் இரத்துச் செய்யப்பட்ட ரயில் சேவைகளுக்கு மாத்திரம் என்பதுடன், ரயில் பயணச் சீட்டுக்கான பணத்தை பெற்றுக்கொள்வதாயின் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--