2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

ரீ - 56 துப்பாக்கிகளுடன் அதிகாரியொருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரியொருவர் ரீ - 56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அ ண்மையில் பிட்டிபன பிரதேசத்தில் விஷேட அதிகரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் மேற்படி அதிகாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாகிகளுக்கும் தொடர்பிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. 

மேற்படி துப்பாக்கிகள் பயங்கராவாத் செயற்பாடுகளுக்கு உதவுவதற்கான கொண்டுவரப்பட்டுள்ளனவா என்ற போர்வையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி மேற்படி சந்தேக நபர குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--